Map Graph

இரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்

இலட்சுமி குபேரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு இரத்தினமங்கலத்தில் உள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இக்கோயிலே இந்தியாவில் லட்சுமி குபேரனுக்கு உரிய கோயிலாக உள்ளது. இக்கோயிலைச் சுற்றி லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்கள் ஆகியவையும், அருகிலேயே கோசாலையும் உள்ளன.

Read article
படிமம்:லட்சுமி_குபேரர்_கோயில்_வண்டலூர்_ரத்தினமங்கலம்.jpgபடிமம்:ரத்தினமங்கலம்_லட்சுமி_குபேரர்_கோயில்.jpg